சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

"சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல" - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
11 March 2024 6:04 PM GMT
தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்

தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
10 March 2024 9:46 AM GMT
விஜய்க்கு அரசியல் ஆலோசகராக மாட்டேன் - பிரசாந்த் கிஷோர்

விஜய்க்கு அரசியல் ஆலோசகராக மாட்டேன் - பிரசாந்த் கிஷோர்

விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
22 Feb 2024 4:40 AM GMT
2 கோடி உறுப்பினர்கள் இலக்கு - நிர்வாகிகளுக்கு த.வெ.க. தலைமை உத்தரவு

2 கோடி உறுப்பினர்கள் இலக்கு - நிர்வாகிகளுக்கு த.வெ.க. தலைமை உத்தரவு

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
19 Feb 2024 10:21 AM GMT
புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய்யை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் - அண்ணாமலை

புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய்யை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் - அண்ணாமலை

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
2 Feb 2024 1:27 PM GMT