நக்சலைட்டுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் தமிழர்

நக்சலைட்டுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் தமிழர்

நக்சலைட்டுகளுக்கு பல ஆண்டுகளாக சிம்மசொப்பனமாக, ஒரு தமிழ் போலீஸ் உயர் அதிகாரி விளங்குகிறார் என்றால், அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையாகும்.
22 April 2024 12:36 AM GMT
3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் - கன்னியாகுமரியில் அமித்ஷா பேச்சு

'3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன்' - கன்னியாகுமரியில் அமித்ஷா பேச்சு

தமிழ் மொழியில் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
13 April 2024 11:43 AM GMT
பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார் - எல்.முருகன்

'பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார்' - எல்.முருகன்

இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு பிரதமர் மோடி பெரும் தொண்டாற்றி வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
30 March 2024 8:33 AM GMT
செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? - ராமதாஸ் கேள்வி

செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? - ராமதாஸ் கேள்வி

தமிழ்நாடு அரசின் சார்பில் 2-வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 7:25 AM GMT
தமிழில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகள் வெளியீடு

தமிழில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகள் வெளியீடு

தமிழில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகளை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
15 March 2024 3:22 PM GMT
இதனால்தான் படம் இயக்குவதில்லை - சமுத்திரக்கனி

இதனால்தான் படம் இயக்குவதில்லை - சமுத்திரக்கனி

படத்தை உருவாக்கும்போது உள்ள சந்தோஷம் அதை வெளியிடும்போது இல்லை என்று சமுத்திரக்கனி கூறினார் .
15 March 2024 5:58 AM GMT
தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது - சீமான் குற்றச்சாட்டு

'தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது' - சீமான் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்மொழித் தேர்வெழுதுவதை கட்டாயமாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
14 March 2024 2:45 PM GMT
22 ஆண்டுகளாக ஞான பீடம் விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை - கவிஞர் வைரமுத்து வேதனை

'22 ஆண்டுகளாக ஞான பீடம் விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை' - கவிஞர் வைரமுத்து வேதனை

22 ஆண்டுகளாக விருதுக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை யார் சரி செய்வது? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.
27 Feb 2024 4:59 PM GMT
தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு - உள்துறை அமைச்சகம் முடிவு

தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு - உள்துறை அமைச்சகம் முடிவு

மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
11 Feb 2024 9:35 AM GMT
தமிழில் பெயர் பலகைகள்; ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

தமிழில் பெயர் பலகைகள்; ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

பெயர் பலகைகளில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்ற அரசாணை உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
31 Jan 2024 11:21 AM GMT
சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் - நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் - நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Jan 2024 4:18 AM GMT
காசி தமிழ் சங்கமம்-2023

காசி தமிழ் சங்கமம்-2023

உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட கலாசார மற்றும் வரலாற்று தொடர்பு உண்டு.
25 Dec 2023 7:41 PM GMT