![டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் கொள்ளை டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/18/500x300_1514734-img-20230918-wa0371.webp)
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் கொள்ளை
இலுப்பூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.4¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
18 Sep 2023 5:19 PM GMT![டாஸ்மாக் கடைகள் நாளை மூடல் டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/13/500x300_1447085-tasmacstores.webp)
டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்
டாஸ்மாக் கடைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மூடப்படுகிறது.
13 Aug 2023 6:29 PM GMT![டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/02/500x300_1424164-10-ttv-dinakaran.webp)
டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சீர் செய்ய தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
2 Aug 2023 7:23 AM GMT![டாஸ்மாக் கடை முன் சலவை தொழிலாளி அடித்துக்கொலை டாஸ்மாக் கடை முன் சலவை தொழிலாளி அடித்துக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/05/500x300_1372545-adithukolai.webp)
டாஸ்மாக் கடை முன் சலவை தொழிலாளி அடித்துக்கொலை
ஆரணியில் டாஸ்மாக் கடை முன் சலவை தொழிலாளி ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 July 2023 6:33 PM GMT![பள்ளிபாளையம் அருகே விபத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பலி பள்ளிபாளையம் அருகே விபத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/06/29/500x300_1362344-death1.webp)
பள்ளிபாளையம் அருகே விபத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பலி
பள்ளிபாளையம் அருகே விபத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பலியானார்.
28 Jun 2023 7:00 PM GMT![படப்பை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் படப்பை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/24/500x300_1353461-cni23jun2422.webp)
படப்பை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
படப்பை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2023 8:46 AM GMT![டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் மனு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் மனு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/23/500x300_1351707-petition.webp)
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் மனு
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.
23 Jun 2023 10:38 AM GMT![டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடியவர் கைது டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடியவர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/06/14/500x300_1336354-crime-jail.webp)
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடியவர் கைது
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
14 Jun 2023 7:26 PM GMT![ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர், பெண்கள் ஆர்ப்பாட்டம் ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர், பெண்கள் ஆர்ப்பாட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/07/500x300_1317395-cni23june0724.webp)
ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர், பெண்கள் ஆர்ப்பாட்டம்
ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க. வினர், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jun 2023 9:48 AM GMT![டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க தடை டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க தடை](https://media.dailythanthi.com/h-upload/2023/05/19/500x300_1293101-rupee.webp)
டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க தடை
டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
19 May 2023 9:17 PM GMT![7 அடி நீள பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த நபரால் பரபரப்பு 7 அடி நீள பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த நபரால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/18/500x300_1289418-2.gif)
7 அடி நீள பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த நபரால் பரபரப்பு
அவரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறி ஓடினர்.
18 May 2023 3:29 AM GMT