அரசு பள்ளிக்கூடங்களில்ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்பரிசு கொடுத்து வாழ்த்து பெற்ற மாணவ-மாணவிகள்
ஈரோட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தின விழாவில் மாணவ-மாணவிகள் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
5 Sep 2023 9:59 PM GMTகல்வி கற்க உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு மாணவர்கள் வந்தனர்: கெஜ்ரிவால் பேச்சு
டெல்லியில் ஆசிரியர் தினத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் மாநில ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
5 Sep 2023 3:29 PM GMTஅறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
5 Sep 2023 6:47 AM GMTஉண்மையான கல்வி இதுதான்..!
மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
5 Sep 2023 5:49 AM GMTஅறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அடித்தளமிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
5 Sep 2023 5:47 AM GMTஆசிரியர் தின விழா
சமூகரெங்கபுரம் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
9 Sep 2022 9:12 PM GMTதேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் பணி முக்கியமானது
தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் பணி முக்கியமானது என்று துணைவேந்தர் ரவி கூறினார்.
6 Sep 2022 7:06 PM GMTஆசிரியர் தினத்தையொட்டி 393 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - அமைச்சர்கள் வழங்கினர்
ஆசிரியர் தினத்தையொட்டி, 393 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை, அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்கள்.
6 Sep 2022 9:34 AM GMTஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள் - டிடிவி தினகரன்
ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள்தான் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5 Sep 2022 8:11 PM GMTபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது - பிரதமர் மோடி
ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
5 Sep 2022 3:54 PM GMTஉப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்; ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் ஹொரட்டி பங்கேற்பு
உப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் ஹொரட்டி பங்கேற்றனர்.
5 Sep 2022 3:20 PM GMTதமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 46 பேருக்கு நல்லாசிரியர் விருது
தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
5 Sep 2022 7:15 AM GMT