இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி; ஐதராபாத்தில் நாளை தொடக்கம்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி; ஐதராபாத்தில் நாளை தொடக்கம்

நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது
24 Jan 2024 3:25 PM GMT
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; கோலிக்கு பதிலாக இவர் தான் விளையாட வேண்டும்...ஆனால் - ஆகாஷ் சோப்ரா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; கோலிக்கு பதிலாக இவர் தான் விளையாட வேண்டும்...ஆனால் - ஆகாஷ் சோப்ரா

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
23 Jan 2024 4:24 PM GMT
பேட் வாங்க கூட பணம் இல்லை; அம்மாவின் நகையை விற்றோம்...இந்திய அணிக்கு தேர்வான இளம் வீரர் உருக்கம்

பேட் வாங்க கூட பணம் இல்லை; அம்மாவின் நகையை விற்றோம்...இந்திய அணிக்கு தேர்வான இளம் வீரர் உருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் துருவ் ஜூரல் தேர்வாகி உள்ளார்.
13 Jan 2024 6:15 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 17-ம் தேதி தொடங்குகிறது.
11 Jan 2024 5:09 AM GMT
இந்தியா- தென்ஆப்பிரிக்கா தொடரில் 3-வது டெஸ்ட் இல்லாதது வருத்தம் அளிக்கிறது: டிவில்லியர்ஸ் பேட்டி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா தொடரில் 3-வது டெஸ்ட் இல்லாதது வருத்தம் அளிக்கிறது: டிவில்லியர்ஸ் பேட்டி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் நடத்தியிருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
7 Jan 2024 10:07 PM GMT
கடைசி டெஸ்ட்; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

கடைசி டெஸ்ட்; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
6 Jan 2024 3:19 AM GMT
பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா..! 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி தடுமாற்றம்

பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா..! 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி தடுமாற்றம்

ஆஸ்திரேலியா சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
5 Jan 2024 8:37 AM GMT
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த பும்ரா, மார்க்ரம்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த பும்ரா, மார்க்ரம்

தென் ஆப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
4 Jan 2024 8:15 PM GMT
கோவை, ஈரோடு, நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை

கோவை, ஈரோடு, நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை

வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் தொடங்கி தனியார் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
3 Jan 2024 7:53 PM GMT
டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக் கூடாது - சேவாக் கோரிக்கை

'டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக் கூடாது' - சேவாக் கோரிக்கை

தற்போது பிட்னஸ் அளவில் எந்த குறையுமில்லாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற மனதளவில் முடிவெடுத்துள்ளார் என்று நினைக்கிறேன்.
3 Jan 2024 7:47 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: பாக். அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: பாக். அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலிய அணி, தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
28 Dec 2023 2:31 AM GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: செஞ்சூரியன் மைதானத்தில் 2-வது முறையாக சதம் அடித்து ராகுல் சாதனை..!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: செஞ்சூரியன் மைதானத்தில் 2-வது முறையாக சதம் அடித்து ராகுல் சாதனை..!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.
27 Dec 2023 10:56 PM GMT