தஞ்சாவூரில் இருந்து ரெயில் மூலம் நெல் மூட்டைகள் தர்மபுரி வந்தது

தஞ்சாவூரில் இருந்து ரெயில் மூலம் நெல் மூட்டைகள் தர்மபுரி வந்தது

தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரெயில் மூலம் தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்தன. 42 பெட்டகங்களில் வந்த நெல் மூட்டைகளை லாரிகள்...
26 Feb 2023 7:30 PM GMT
திருவாரூர், தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இன்று ஆய்வுசெய்கிறது மத்திய குழு

திருவாரூர், தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இன்று ஆய்வுசெய்கிறது மத்திய குழு

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
9 Feb 2023 2:59 AM GMT
இயற்கை விவசாயத்தின் நண்பன்..!

இயற்கை விவசாயத்தின் 'நண்பன்'..!

‘நண்பன்’ என்ற அமைப்பை உருவாக்கி, அமெரிக்காவில் இருந்தபடியே பல சமூக சேவைகளை ஆற்றி வருகிறார்கள்.
16 Jan 2023 11:50 AM GMT
ஊர் மக்களுக்கு 6 வேளை உணவளிக்கும் ஒற்றை குடும்பம் - பொங்கலை வித்தியாசமாக கொண்டாடும் கிராமம்

ஊர் மக்களுக்கு 6 வேளை உணவளிக்கும் ஒற்றை குடும்பம் - பொங்கலை வித்தியாசமாக கொண்டாடும் கிராமம்

தஞ்சாவூரில் உள்ள வேங்குராயன்குடிகாடு கிராமம் சற்று வித்தியாசமாக பொங்கலை வரவேற்கிறது.
15 Jan 2023 9:41 AM GMT
பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -  சென்னை வானிலை ஆய்வு மையம்

பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Nov 2022 2:28 AM GMT
எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுச் சென்ற போது தேர்தலில் கைகொடுத்தது சென்னையும், தஞ்சையும் தான் - அமைச்சர் கே.என்.நேரு

"எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுச் சென்ற போது தேர்தலில் கைகொடுத்தது சென்னையும், தஞ்சையும் தான்" - அமைச்சர் கே.என்.நேரு

தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர் சென்ற போது தேர்தலில் வெற்றியை தக்கவைத்தது சென்னையும், தஞ்சையும் தான் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
5 Nov 2022 1:36 PM GMT
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தஞ்சாவூரில் பழைய கட்டடங்கள் ஜே.சி.பி. மூலம் இடிப்பு

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தஞ்சாவூரில் பழைய கட்டடங்கள் ஜே.சி.பி. மூலம் இடிப்பு

பழைய கட்டடங்களை ஜே.சி.பி. வாகனம் மூலம் இடித்து அகற்றும் பணியில் தஞ்சை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
5 Nov 2022 10:01 AM GMT
தொடர் கனமழை: தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் கனமழை: தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் கனமழை காரணமாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2022 1:12 AM GMT
தஞ்சாவூரில் மழை எச்சரிக்கைக்கு நடுவே களைகட்டிய தீபாவளி விற்பனை

தஞ்சாவூரில் மழை எச்சரிக்கைக்கு நடுவே களைகட்டிய தீபாவளி விற்பனை

இன்றைய தினம் விடுமுறை நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் திபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.
16 Oct 2022 1:19 PM GMT
தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

தஞ்சையில், நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
15 Oct 2022 6:14 PM GMT
நெல் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி கொள்முதல் செய்வது குறித்து தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு

நெல் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி கொள்முதல் செய்வது குறித்து தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு

நெல் ஈரப்பத அளவை அதிகரித்து கொள்முதல் செய்வது குறித்து தஞ்சாவூரில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
15 Oct 2022 11:43 AM GMT
தஞ்சையில் தென்மண்டல அளவிலான சிலம்பம் போட்டி - திறமையை வெளிப்படுத்தி அசத்திய வீரர், வீராங்கனைகள்

தஞ்சையில் தென்மண்டல அளவிலான சிலம்பம் போட்டி - திறமையை வெளிப்படுத்தி அசத்திய வீரர், வீராங்கனைகள்

சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
4 Sep 2022 8:16 PM GMT