
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி மரியாதை
இன்று தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவாக நடைபெற்று வருகிறது
30 Oct 2025 9:42 AM IST
வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாள்: உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
சென்னையில் செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்துக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
16 Oct 2025 10:51 AM IST
ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி- மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார்.
6 Jun 2025 3:08 PM IST
நேரு சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்: செல்வப்பெருந்தகை
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 May 2025 12:01 PM IST
பிரதமர் மோடி நேருவுக்கு அஞ்சலி
ஆகஸ்ட் 1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1964-ல் அவர் இறக்கும் வரை இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் நேரு.
27 May 2025 11:18 AM IST
டெல்லியில் பா.ஜ.க. சார்பில் இன்று வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி
வீர மங்கை வேலு நாச்சியாருக்கு பா.ஜ.க. சார்பில் இன்று டெல்லியில் புகழஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
29 March 2025 7:35 AM IST
இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் - சீமான் சமூக வலைதளத்தில் அஞ்சலி
இரட்டைமலை சீனிவாசனாருக்கு பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 3:44 PM IST
314-வது பிறந்தநாள்: அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
11 July 2024 9:50 AM IST
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இயக்குனர் வெற்றிமாறன் அஞ்சலி
இயக்குனர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
7 July 2024 8:15 AM IST
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
23 May 2024 2:56 AM IST
தொழிலதிபருடன் திருமணமா..? அதிர்ச்சியான அஞ்சலி
சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார். பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, 'கேம் சேஞ்சர்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
9 Jan 2024 10:17 PM IST
நிகழ்ச்சி துவங்கும் முன் கேப்டன் மில்லர் படக்குழு நடத்திய நெகிழ்ச்சி செயல்...!
கேப்டன் மில்லர் படத்தின் விழாவில் மறைந்த கேப்டன் விஜயகாந்த், புனித் ராஜ்குமார் ஆகியோருக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
3 Jan 2024 9:38 PM IST




