![அமெரிக்கா: நடப்பு ஆண்டில் 9-வது சம்பவம்; இந்திய மாணவர் மரணம் அமெரிக்கா: நடப்பு ஆண்டில் 9-வது சம்பவம்; இந்திய மாணவர் மரணம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/18/500x300_1611700-usans.webp)
அமெரிக்கா: நடப்பு ஆண்டில் 9-வது சம்பவம்; இந்திய மாணவர் மரணம்
இந்திய மாணவர் மரணம் பற்றிய முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இல்லை என இந்திய தூதரகம் தெரிவித்தது.
18 March 2024 4:26 PM GMT![அமெரிக்கா-நைஜர் இடையே ராணுவ ஒப்பந்தம் முறிவு அமெரிக்கா-நைஜர் இடையே ராணுவ ஒப்பந்தம் முறிவு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/17/500x300_1611528-open-jim.webp)
அமெரிக்கா-நைஜர் இடையே ராணுவ ஒப்பந்தம் முறிவு
அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக நைஜர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
17 March 2024 10:21 PM GMT![சி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம் சி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/15/500x300_1611162-national-08.webp)
சி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்
சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 March 2024 2:53 PM GMT![அமெரிக்காவில் சட்டம் படிக்க போகும் சமையல்காரர் மகள்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாராட்டு அமெரிக்காவில் சட்டம் படிக்க போகும் சமையல்காரர் மகள்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாராட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/13/500x300_1610789-supremcourtone33.webp)
அமெரிக்காவில் சட்டம் படிக்க போகும் சமையல்காரர் மகள்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாராட்டு
அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
13 March 2024 2:21 PM GMT![உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் - அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் - அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/13/500x300_1610728-puthin.webp)
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் - அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்
அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளதாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 March 2024 9:04 AM GMT![சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்; மோதலை அல்ல: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம் சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்; மோதலை அல்ல: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/08/500x300_1609789-us-joe-biden.webp)
சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்; மோதலை அல்ல: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம்
சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
8 March 2024 10:11 AM GMT![அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து தீப்பிடித்த விமானம்: 5 பேர் பலி அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து தீப்பிடித்த விமானம்: 5 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/05/500x300_1609283-us-plane-crash.webp)
அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து தீப்பிடித்த விமானம்: 5 பேர் பலி
விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கிடைத்தபோதிலும், விமான நிலையத்தை நெருங்குவதற்குள் விபத்துக்குள்ளானது.
5 March 2024 9:58 AM GMT![காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம் காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/02/500x300_1608776-fgd.webp)
காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்
காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
2 March 2024 2:52 AM GMT![அமெரிக்காவில் பயங்கரம்.. குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை அமெரிக்காவில் பயங்கரம்.. குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2024/03/01/500x300_1608645-sikh-raj-singh.webp)
அமெரிக்காவில் பயங்கரம்.. குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை
சீக்கியர்கள் மீதான வெறுப்புணர்வினால் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
1 March 2024 7:42 AM GMT![வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்காவுடன் இணைந்து பயிற்சி நடத்திய தென்கொரியா வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்காவுடன் இணைந்து பயிற்சி நடத்திய தென்கொரியா](https://media.dailythanthi.com/h-upload/2024/02/24/500x300_1607633-soru.webp)
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்காவுடன் இணைந்து பயிற்சி நடத்திய தென்கொரியா
போர் விமானங்களை இடைமறித்து தாக்கும் பயிற்சியை அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நடத்தியது.
24 Feb 2024 2:39 AM GMT![அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2024/02/15/500x300_1606269-world-01.webp)
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை
ஓட்டல் உரிமையாளர் படுகொலைக்கு ‘ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 Feb 2024 12:24 PM GMT![உத்தரகாண்ட் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப்போல இருக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி உத்தரகாண்ட் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப்போல இருக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி](https://media.dailythanthi.com/h-upload/2024/02/13/500x300_1605956-katkari33.webp)
உத்தரகாண்ட் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப்போல இருக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி
உத்தரகாண்டில் சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடப் போகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
13 Feb 2024 11:00 PM GMT