உக்ரைன் போரில் வீரர்களை கண்டறிய போராடுகிறது... ரஷியாவை சீண்டிய அமெரிக்கா

உக்ரைன் போரில் வீரர்களை கண்டறிய போராடுகிறது... ரஷியாவை சீண்டிய அமெரிக்கா

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய வீரர்களில் பலர் வயது முதிர்ந்த, வேலைக்கு தகுதியற்ற மற்றும் சரியான பயிற்சி பெறாதவர்களாக காணப்படுகின்றனர் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
30 Aug 2022 3:32 AM GMT
உக்ரைன் போரால் 1,000 குழந்தைகள் உயிரிழப்பு; யுனிசெப் அறிக்கை

உக்ரைன் போரால் 1,000 குழந்தைகள் உயிரிழப்பு; யுனிசெப் அறிக்கை

உக்ரைன் போரில் சிறுவர் சிறுமிகள் என 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தோ, காயமடைந்தோ இருக்க கூடும் என யுனிசெப் அமைப்பு அச்சம் தெரிவித்து உள்ளது.
23 Aug 2022 10:56 AM GMT
உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு; அரசு தகவல்

உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு; அரசு தகவல்

உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நிதிநிலை இறுக்கம் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபத்தில் சரிந்தது என அரசு தெரிவித்து உள்ளது.
26 July 2022 4:01 PM GMT
லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீது ரஷியா 117-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
19 Jun 2022 11:34 PM GMT
#லைவ் அப்டேட்ஸ்:  மரியுபோல் நகரின் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்பு

#லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரின் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்பு

உக்ரைனின் மரியுபோல் நகரில் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என நகர மேயரின் உதவியாளர் கூறியுள்ளார்.
9 Jun 2022 3:59 AM GMT
லைவ் அப்டேட்ஸ்:  மரியுபோல் நகரின் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்பு

லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரின் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்பு

உக்ரைனின் மரியுபோல் நகரில் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என நகர மேயரின் உதவியாளர் கூறியுள்ளார்.
8 Jun 2022 11:50 PM GMT
நியாயமற்ற போரை உடனடியாக நிறுத்துங்கள்: புதினுக்கு வேண்டுகோள் விடுக்கும் கால்பந்து ஜாம்பவான்

நியாயமற்ற போரை உடனடியாக நிறுத்துங்கள்: புதினுக்கு வேண்டுகோள் விடுக்கும் கால்பந்து ஜாம்பவான்

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு புதினுக்கு கால்பந்து ஜாம்பவான் பீலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 Jun 2022 1:26 AM GMT
லைவ் அப்டேட்ஸ்:  உக்ரைன் போரில் ரூ.45 லட்சம் கோடி சொத்துகள் அழிப்பு

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரூ.45 லட்சம் கோடி சொத்துகள் அழிப்பு

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இப்போது கிழக்கு உக்ரைன் மீதான போர் போன்று ஆகி விட்டது. அங்கு ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
28 May 2022 12:26 AM GMT