நெல்லை பல்கலைக்கழக தடகள போட்டிகள்-  900 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்

நெல்லை பல்கலைக்கழக தடகள போட்டிகள்- 900 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடந்தன. இதில் 900 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்
20 Dec 2022 10:15 PM GMT