சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்
ஐதராபாத்தை சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
6 Feb 2024 9:39 PM GMTஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி
சூப்பர் சிக்சின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி நாளை நியூசிலாந்தை சந்திக்கிறது.
28 Jan 2024 11:49 PM GMTஅமெரிக்காவில் குடும்ப தகராறு காரணமாக 3 பேர் சுட்டுக்கொலை
3 பேரை சுட்டுக்கொலை செய்துவிட்டு மற்றொரு நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
28 Jan 2024 10:45 PM GMTஅமெரிக்கா: சைக்கோ நபருக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி
அந்த நபர் ஒரு போதை ஆசாமி என்றும் சைக்கோ என்றும் சைனியின் உறவினர் கூறியுள்ளார்.
28 Jan 2024 10:23 PM GMTஅமெரிக்கா: தரையிறங்கியபோது குலுங்கிய விமானம்; 6 பேர் காயம்
எங்களுடைய பராமரிப்பு குழுவினரின் சோதனைக்கு முன்பே விமானம் பயணிகளின் சேவைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது என தெரிவித்து உள்ளது.
28 Jan 2024 9:41 PM GMTஅமெரிக்கா: திடீரென கழன்று விழுந்த விமானத்தின் டயர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
போயிங் 757 ரக விமானம், கொலம்பியாவின் பகோடா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது.
24 Jan 2024 11:45 PM GMTஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று; ஜெர்மனி அணி சாம்பியன்
ராஞ்சியில் நடைபெற்ற இந்த தகுதி சுற்றின் முடிவில் ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளன.
21 Jan 2024 7:05 AM GMTவடகொரியாவின் சைபர் தாக்குதலுக்கு எதிராக ஒத்துழைப்பை அதிகரிக்கும் தென் கொரியா, அமெரிக்கா
வடகொரியாவின் சைபர் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா இடையே காணொலிக்காட்சி மூலம் சந்திப்பு நடைபெற்றது.
20 Jan 2024 9:34 PM GMTஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; அமெரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி..!
15-வது ஜூனியர் உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது.
19 Jan 2024 1:25 PM GMTஆப்பிள் நிறுவன கைக்கெடிகாரங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா
ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் கைக்கெடிகாரங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2024 8:39 PM GMTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: அமெரிக்காவில் பல இடங்களில் மிளிரும் பதாகைகள்
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்திக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.
13 Jan 2024 3:04 AM GMTஅமெரிக்காவின் மாண்ட்கோமெரி நகர மேயராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்க பெண்
கடந்த 24 ஆண்டுகளாக மாண்ட்கோமெரியில் வசிக்கும் நீனா சிங், 2016 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
11 Jan 2024 2:12 PM GMT