கிஸ்மோர் வோக் ஸ்மார்ட் கடிகாரம்
கிஸ்மோர் நிறுவனம் புதிதாக வோக் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 3:37 PM GMTசெலெகோர் சவுண்ட்பார்
செலெகோர் நிறுவனம் புதிதாக சி.எல்.பி 21 என்ற பெயரிலான சவுண்ட்பாரை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 3:26 PM GMTசோனி ஹெட்போன்
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சோனி நிறுவனம் தற்போது டபிள்யூ.ஹெச். சி.ஹெச் 720.என். என்ற பெயரில் புதிய வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 3:18 PM GMTஏசர் நிட்ரோ 5 லேப்டாப்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஏசர் நிறுவனம் தற்போது நிட்ரோ 5 என்ற பெயரில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 3:08 PM GMTடிரிப்ட் பிளஸ் ஸ்மார்ட் கடிகாரம்
போல்ட் நிறுவனம் டிரிப்ட் பிளஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 2:56 PM GMTவிவோ டி.டபிள்யூ.எஸ். ஏர் வயர்லெஸ் இயர்போன்
ஸ்மார்ட்போன் சார்ந்த மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான விவோ தற்போது டி.டபிள்யூ.எஸ். ஏர் என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 2:24 PM GMTஏசர் ஸ்விப்ட் கோ 14 லேப்டாப்
ஏசர் நிறுவனம் புதிதாக ஸ்விப்ட் கோ 14 என்ற பெயரில் லேப் டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 2:11 PM GMTநோக்கியா சி 12 புரோ
நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தற்போது சி 12 புரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 1:47 PM GMTசாம்சங் கேலக்ஸி ஏ 54, ஏ 34
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் மிகவும் பிரபலமானது கேலக்ஸி ரகமாகும். இதில் தற்போது ஏ 54 மற்றும் ஏ 34 மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 1:30 PM GMTபோக்ஸ்வேகன் டைகுன், வெர்டுஸ்
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டதாக டைகுன், வெர்டுஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 1:15 PM GMTஹோண்டா ஷைன் 100
இருசக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஹோண்டா நிறுவனம் தனது ஷைன் மாடல் மோட்டார் சைக்கிளில் 100 சி.சி. திறன் கொண்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 8:33 AM GMT