வைகை அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியது; 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியை எட்டியது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
24 Oct 2023 9:30 PM GMTவைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்வு
நீர்வரத்து அதிகரிப்பால் வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 Oct 2023 1:00 AM GMTவைகை அணையின் நீர்இருப்பு 45% ஆக சரிவு - குடிநீர் தேவைக்கு மட்டும் அணையின் நீரை பயன்படுத்த முடிவு
பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டது.
18 Feb 2023 11:40 AM GMTபருவமழை பொய்த்ததால் பாதியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
பருவமழை பொய்த்ததால், வைகை அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்தது. கடந்த ஆண்டை விட தண்ணீர் இருப்பு சரிந்தது.
10 Jan 2023 4:28 PM GMTசிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காகவைகை அணையில் தண்ணீர் திறப்பு
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
29 Dec 2022 6:45 PM GMTவைகை அணையில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்
தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் சென்றதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
19 Dec 2022 6:12 AM GMTவைகை அணையில் இருந்து வினாடிக்கு 5,399 கனஅடி உபரிநீர் திறப்பு
வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 5,399 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 7:34 PM GMTஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பும் வைகை அணை; முழுக்கொள்ளளவை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரே ஆண்டில் 2வது முறையாக வைகை அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.
16 Oct 2022 8:58 AM GMTஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மீன்கள் திருட்டு
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மீன்கள் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
17 Sep 2022 4:40 PM GMT70 அடியில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்: தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
12 Sep 2022 7:08 AM GMTகடல்போல் காட்சி அளிக்கும் வைகை அணை
நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டியதால் கடல்போல் வைகை அணை காட்சி அளிக்கிறது.
11 Sep 2022 5:10 PM GMTசிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் தண்ணீர் திறப்பு
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Aug 2022 2:48 PM GMT