அஜித்துக்கு வில்லனாக அரவிந்தசாமி?
அஜித்குமார் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் இதில் வில்லனாக நடிக்க அரவிந்தசாமியிடம் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது.
8 Jan 2023 2:48 AM GMTஅஜித்குமாருக்கு வில்லனாக தனுஷ்?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லன் வேடத்தில் தனுசை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புவதாகவும், தனுசை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.
17 Dec 2022 1:48 AM GMTவில்லனாக தனுஷ்?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க தனுசிடம் பேசி வருவதாகவும் தனுசும் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
13 Dec 2022 3:05 AM GMTவில்லனாக விரும்பும் அசோக் செல்வன்
சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
12 Nov 2022 3:05 AM GMTமுதல் தடவையாக வில்லனாக நடிக்கும் வடிவேலு
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலுவை பயங்கர கொலைகள் செய்யும் குரூர வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.
5 Nov 2022 2:24 AM GMTபட அதிபர் வி.ஏ.துரை வில்லன் ஆனார்
‘பழங்குடி’ என்ற புதிய படத்தில் பட அதிபர் வி.ஏ.துரை வில்லனாக நடிக்கிறார்.
14 Oct 2022 3:16 AM GMTஅஜித்துக்கு வில்லனாக மிரட்டல் இயக்குனர்
விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கும் புதிய படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார்.
25 Sep 2022 1:16 AM GMTசிவகார்த்திகேயன் படத்தில் மிஷ்கின்
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
10 July 2022 9:22 AM GMT