ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

ஐவர்பாணி, மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
30 Oct 2022 4:27 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,500 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,500 கன அடியாக சரிவு

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.
27 Oct 2022 4:12 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
25 Oct 2022 8:15 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,910 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,910 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 13 ஆயிரத்து 910 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
3 Oct 2022 4:20 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
1 Oct 2022 5:19 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 497 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 497 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 303 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மீண்டும் சரிந்து விநாடிக்கு 10 ஆயிரத்து 497 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
30 Sep 2022 4:16 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 303 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 303 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 118.70 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்து 118.76 அடியாக உள்ளது.
29 Sep 2022 4:41 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் குறைந்து 30 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
18 Sep 2022 6:06 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிவு

அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
17 Sep 2022 5:10 AM GMT
சென்னையில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் - சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னையில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் - சென்னை குடிநீர் வாரியம் தகவல்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் காரணமாக சென்னையில் பகுதி 10, 11-ல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
16 Sep 2022 7:45 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை அதிகரித்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
15 Sep 2022 4:40 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது
14 Sep 2022 4:39 AM GMT