கிணத்துல தண்ணிய காணோம் - உரிமையாளர் பரபரப்பு புகார்..!
கேரளாவில் கிணற்றில் இருந்த தண்ணீரை காணவில்லை என வீட்டு உரிமையாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 July 2022 5:48 AM GMTதலைமுடியை வெட்டும்படி பெற்றோர் வற்புறுத்தியதால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
குன்றத்தூரில் தலை முடியை வெட்டும்படி பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
2 July 2022 5:54 AM GMTகிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
1 July 2022 7:38 AM GMTகிணற்றில் தவறி விழுந்த குழந்தை பரிதாப சாவு
கம்பைநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. காப்பாற்ற முயன்ற தாயும், அண்ணனும் உயிருடன் மீட்டகப்பட்டனர்.
24 Jun 2022 4:56 PM GMTமாற்றுத்திறனாளி வாலிபரை கிணற்றில் தள்ளி கொன்று தந்தை தற்கொலை
உடுப்பி அருகே மாற்றுத்திறனாளி வாலிபரை கிணற்றில் தள்ளி கொன்று தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
19 Jun 2022 9:21 PM GMT