'நீட் மசோதா'; கவர்னர் கூறுவது வேடிக்கையாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், கவர்னர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
13 Aug 2023 7:33 AM GMTபோதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தற்காலிக அரசுப் பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கண்ணகி நகரில் போதை மீட்பு மறுவாழ்வு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
4 Aug 2023 2:39 PM GMTஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேப்பர் கப் பயன்படுத்திய விவகாரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
பேப்பர் கப் மூலம் ஆக்சிஜன் செலுத்துவதற்கு அனுமதி அளித்தது தவறு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 Aug 2023 4:39 PM GMTதமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
19 July 2023 3:43 PM GMT"செந்தில் பாலாஜி கைது ஜனநாயக படுகொலை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் எந்த சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
14 Jun 2023 11:39 AM GMTகொரோனா காலத்தில் உணவகமின்றி உணவு விநியோகம்? - ஓ.பி.எஸ். கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
தரமான கட்டிடத்தில் தரமான உணவு வழங்கிய அனைவருக்கும் ரசீது தொகை வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
29 March 2023 9:42 AM GMTஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
16 March 2023 8:15 AM GMT"விரைவில் நீட் விலக்கு பெறப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை
விரைவில் நீட் விலக்கு பெறப்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
12 March 2023 2:08 PM GMTகுட்கா தடையை ஐகோர்ட் ரத்து செய்த விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
27 Jan 2023 3:46 PM GMTகொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 Jan 2023 6:44 AM GMTதமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு பயன்படுத்த 72 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
24 Dec 2022 1:39 PM GMT"அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மகப்பேறு குறைந்துள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அறுவை சிகிச்சை மகப்பேறு விரைவில் பூஜ்ஜிய நிலையை எட்ட முயற்சி முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
30 Nov 2022 1:04 PM GMT