சொத்தை அடமானம் வைத்து படம் எடுத்தேன் - கங்கனா ரணாவத்

சொத்தை அடமானம் வைத்து படம் எடுத்தேன் - கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத் ‘எமர்ஜென்சி' என்ற படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து அவரே தயாரித்தும் இருக்கிறார். இந்த படத்துக்காக தனது அனைத்து சொத்துகளை அடமானம் வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.
22 Jan 2023 1:09 AM GMT
கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருதா? நடிகை ஜெயசுதா கோபம்

கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருதா? நடிகை ஜெயசுதா கோபம்

கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ள மத்திய அரசு தென்னிந்திய நடிகைகளை அங்கீகரிக்க தவறி விட்டதாக ஜெயசுதா சாடி உள்ளார்.
27 Dec 2022 7:26 AM GMT
என் மீது ஆசிட் வீசுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறேன் - கங்கனா ரணாவத்

என் மீது 'ஆசிட்' வீசுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறேன் - கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத் தனது சகோதரிக்கு நடந்த பயங்கரமான ஆசிட் வீச்சு குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
19 Dec 2022 10:20 AM GMT
ரூ.2 கோடி வேலைக்கு ரூ.200 கோடி வாங்குகிறார்... அமீர்கானை சாடிய கங்கனா ரணாவத்

ரூ.2 கோடி வேலைக்கு ரூ.200 கோடி வாங்குகிறார்... அமீர்கானை சாடிய கங்கனா ரணாவத்

ரூ.2 கோடி வேலைக்கு ரூ.200 கோடி வாங்குகிறார் என அமீர்கானை கங்கனா ரணாவத் சாடியுள்ளார்.
3 Nov 2022 3:15 AM GMT
இந்தி திரை உலகினரை சாடிய கங்கனா ரணாவத்

இந்தி திரை உலகினரை சாடிய கங்கனா ரணாவத்

மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால் பாலிவுட் நம் கலாசாரத்திலிருந்து விலகிச் செல்கிறது என நடிகை கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
31 Oct 2022 9:32 AM GMT
நடிகை வாழ்க்கை கதையில் கங்கனா

நடிகை வாழ்க்கை கதையில் கங்கனா

பெங்காலி நாடகங்களில் நடித்துள்ள புகழ்பெற்ற நாடக நடிகையான பினோதினி தாசியின் வாழ்க்கை கதையில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
21 Oct 2022 2:57 AM GMT
பிரம்மாஸ்திரா படத்தை சாடிய கங்கனா ரணாவத்

பிரம்மாஸ்திரா படத்தை சாடிய கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ‘பிரம்மாஸ்திரா’ படத்தைப் பற்றியும், அதன் இயக்குனர், தயாரிப்பாளர் பற்றியும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
16 Sep 2022 3:37 PM GMT
வலைத்தளத்தில் பரவிய ஆபாச வீடியோவால் நடிகை அஞ்சலி அரோரா அதிர்ச்சி

வலைத்தளத்தில் பரவிய ஆபாச வீடியோவால் நடிகை அஞ்சலி அரோரா அதிர்ச்சி

பாலிவுட் நடிகை அஞ்சலி அரோராவின் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Aug 2022 1:20 PM GMT
எனது படம்தான் தோல்வியா? நடிகை கங்கனா காட்டம்

எனது படம்தான் தோல்வியா? நடிகை கங்கனா காட்டம்

தனது படம் தோல்வி என்றால் நூறு கட்டுரைகள் வருகின்றன, மற்ற படங்கள் தோல்வி என்றால் ஏன் வாய் திறப்பதில்லை என நடிகை கங்கனா ஆவேசமாக கேட்டுள்ளார்.
11 July 2022 10:38 AM GMT
நடிகை கங்கனாவின் அக்னிபத் குறித்த கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்புகள்

நடிகை கங்கனாவின் அக்னிபத் குறித்த கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்புகள்

மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
20 Jun 2022 1:59 AM GMT