தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு: பெங்களூருவில் நாளை 'பந்த்' - கர்நாடகம் முழுவதும் 29-ந் தேதி முழுஅடைப்பு
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிற 29-ந் தேதி கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கிடையே காவிரி பிரச்சினை தொடர்பாக நாளை(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Sep 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் 9-ம் வகுப்பு, பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு - இந்த ஆண்டிலேயே அமலுக்கு வருகிறது
கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
24 Sep 2023 12:38 AM GMTகர்நாடகத்தில் 9-ம் வகுப்பு, பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு
கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த ஆண்டிலேயே இது அமலுக்கு வரும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
23 Sep 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் மின் திருட்டை தடுக்க நடவடிக்கை; முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
கர்நாடகத்தில் மின் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
22 Sep 2023 6:45 PM GMTகாவிரி ஆணைய உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு: கர்நாடகத்தில் போராட்டம் தீவிரம்
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் கர்நாடகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அப்போது விவசாயிகள் எங்களுக்கு தண்ணீர் அல்லது விஷம் கொடுங்கள் என ஆவேசமாக கூறி உள்ளனர்.
21 Sep 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்காததற்கு மத்திய அரசே காரணம் - சித்தராமையா
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்காததற்கு மத்திய அரசே காரணம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
16 Sep 2023 8:52 PM GMTகர்நாடகத்தில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
கர்நாடகத்தில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
15 Sep 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை; அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
கர்நாடகத்தில் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
14 Sep 2023 6:45 PM GMTகர்நாடகத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் நடத்திய போராட்டத்தை கலைத்த தேனீக்கள்!
தேனீக்களின் திடீர் தாக்குதலால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடத்தொடங்கினர்.
9 Sep 2023 7:33 AM GMT12-ந் தேதிக்கு பிறகு தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறப்பு சாத்தியமில்லை - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தகவல்
தமிழகத்துக்கு செப்டம்பர் 12-ந் தேதிக்கு பிறகு காவிரி நீரை திறந்துவிடுவது சாத்தியமில்லை என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் விளக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Sep 2023 12:11 AM GMTகர்நாடகத்தில் வனவிலங்குகள் தாக்குதலில் 11 பேர் பலி; வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்
கர்நாடகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 38 யானைகள் இறந்துள்ளதாகவும், வனவிலங்குகள் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறியுள்ளார்.
5 Sep 2023 3:52 PM GMTகர்நாடகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் தொடக்கம்
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் கிரக லட்சுமி திட்டம் தொடக்க விழா மைசூருவில் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் ராகுல்காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
30 Aug 2023 9:32 PM GMT