மின்கம்பத்தில் மோதிய கல்லூரி பஸ்

மின்கம்பத்தில் மோதிய கல்லூரி பஸ்

வால்பாறையில் மின்கம்பத்தில் கல்லூரி பஸ் மோதியது.
17 Oct 2023 7:00 PM GMT
பேரம்பாக்கம் அருகே சாலையில் சென்ற கல்லூரி பஸ்சில் திடீர் தீ விபத்து - 13 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பேரம்பாக்கம் அருகே சாலையில் சென்ற கல்லூரி பஸ்சில் திடீர் தீ விபத்து - 13 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பேரம்பாக்கம் அருகே சாலையில் சென்ற கல்லூரி பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பஸ்சில் பயணம் செய்த 13 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
4 Aug 2023 10:38 AM GMT
திருத்தணியில் கல்லூரி பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து - மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருத்தணியில் கல்லூரி பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து - மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருத்தணியில் கல்லூரி பஸ் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
25 Feb 2023 8:23 AM GMT
குன்றத்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதிய கல்லூரி பஸ்: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

குன்றத்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதிய கல்லூரி பஸ்: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

குன்றத்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி கல்லூரி பஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
10 Jan 2023 5:48 AM GMT
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் ஏறிய கல்லூரி பஸ்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் ஏறிய கல்லூரி பஸ்

கொடு்ங்கையூர் பஸ் நிறுத்தம் அருகே கல்லூரி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் ஏறியது.
1 Nov 2022 8:45 AM GMT
தறிகெட்டு ஓடி அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது மோதிய கல்லூரி பஸ்

தறிகெட்டு ஓடி அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது மோதிய கல்லூரி பஸ்

தறிகெட்டு ஓடிய கல்லூரி பஸ், பள்ளிக்கூட வேன் உள்பட 4 வாகனங்களில் அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Aug 2022 8:56 PM GMT