குலசேகரன்பட்டினம் தசரா 4-ம் திருநாள் - அன்னை முத்தாரம்மன் இன்று மயில் வாகனத்தில் எழுந்தருளல்

குலசேகரன்பட்டினம் தசரா 4-ம் திருநாள் - அன்னை முத்தாரம்மன் இன்று மயில் வாகனத்தில் எழுந்தருளல்

குலசேகரன்பட்டினத்தில் இன்று 4-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
29 Sep 2022 5:11 AM GMT