பூ வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி
பூ வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சகோதரர், வங்கி மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 Jun 2022 6:06 PM GMTசிட்டுக்குருவிகளுக்காக 25 கூண்டுகள் பொருத்தம்
சிட்டுக்குருவிகளுக்காக 25 கூண்டுகள் பொருத்தப்பட்டது.
11 Jun 2022 3:10 PM GMTசரக்கு வாகனத்தில் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி
கோத்தகிரியில் இருந்து கூடலூருக்கு சரக்கு வாகனத்தில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Jun 2022 2:12 PM GMTகுளச்சல் அருகே பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
குளச்சல், குளச்சல் அருகே பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 ஆயிரம் திருடி செல்லப்பட்டது. அதே சமயம் 40 பவுன் நகை தப்பியது. இதுபற்றி போலீஸ்...
5 Jun 2022 2:44 PM GMTஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு கலெக்டர் உடனடி தீர்வு
ஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு கலெக்டர் உடனடி தீர்வு செய்தார்.
27 May 2022 3:15 PM GMTமா விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்-கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை
மா விளைச்சல் பாதிப்பு காரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 May 2022 4:41 PM GMTதிண்டுக்கல்லில் 25 வாகனங்களுக்கு போலீசார் பூட்டு
திண்டுக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 25 வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர்.
20 May 2022 5:22 PM GMT