ஐகோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து சி.இ.டி. தேர்வு மதிப்பெண் பட்டியல் வருகிற 29-ந்தேதி வெளியீடு

ஐகோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து சி.இ.டி. தேர்வு மதிப்பெண் பட்டியல் வருகிற 29-ந்தேதி வெளியீடு

கா்நாடக ஐகோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து சி.இ.டி. தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
24 Sep 2022 6:45 PM GMT
கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு முடிவு வெளியானது; என்ஜினீயரிங் பிரிவில் பெங்களூரு மாணவர் முதலிடம்

கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு முடிவு வெளியானது; என்ஜினீயரிங் பிரிவில் பெங்களூரு மாணவர் முதலிடம்

கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு முடிவு வெளியானது. முதல் முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். என்ஜினீயரிங் பிரிவில் பெங்களூரு மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
30 July 2022 4:04 PM GMT