சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., பொது சிவில் ஆகிய சட்டங்களை ஏற்க மாட்டோம் - மம்தா திட்டவட்டம்

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., பொது சிவில் ஆகிய சட்டங்களை ஏற்க மாட்டோம் - மம்தா திட்டவட்டம்

நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால், யாராலும் நமக்கு தீங்கு செய்ய முடியாது என்று மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார்.
11 April 2024 9:19 AM GMT
பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை கேரளாவில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம் - பினராயி விஜயன்

பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை கேரளாவில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம் - பினராயி விஜயன்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ.வை ரத்து செய்வதாக உறுதியளிக்கப்படவில்லை என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
6 April 2024 11:14 AM GMT
குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும்: வைகோ

குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும்: வைகோ

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு பா.ஜ.க. அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
12 March 2024 5:54 AM GMT
சி.ஏ.ஏ.வை இந்திய முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும்; அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்

சி.ஏ.ஏ.வை இந்திய முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும்; அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்

சி.ஏ.ஏ.வால் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்படமாட்டார்கள். அது, எந்தவொரு முஸ்லிமின் குடியுரிமையையும் பறித்து விடாது என்று அவர் கூறியுள்ளார்.
12 March 2024 4:30 AM GMT
தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.வை கால் வைக்க விடமாட்டோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.வை கால் வைக்க விடமாட்டோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

குடியுரிமை திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழு முதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததுதான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
31 Jan 2024 9:12 AM GMT