தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

புதுவண்ணாரப்பேட்டையில் தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 May 2022 10:37 AM GMT
தனியார் பள்ளியில் ரூ.1¼ லட்சம் திருட்டு

தனியார் பள்ளியில் ரூ.1¼ லட்சம் திருட்டு

வேடசந்தூர் அருகே தனியார் பள்ளியில் ரூ 1¼ லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
21 May 2022 4:46 PM GMT
பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

ஆனைமலை அருகே காதலன் தாக்கியதால் விரக்தியடைந்த பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 May 2022 4:42 PM GMT
பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி

பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி

பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
19 May 2022 5:05 AM GMT
பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆலந்தூரில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 May 2022 2:41 AM GMT