மயிலாப்பூரில் 4 அடுக்குகளில் சுரங்க ரெயில் நிலையம் - விரைவில் பணிகள் தொடக்கம்

மயிலாப்பூரில் 4 அடுக்குகளில் சுரங்க ரெயில் நிலையம் - விரைவில் பணிகள் தொடக்கம்

மயிலாப்பூரில் 4 அடுக்குகளில் கூடிய சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 Aug 2023 2:05 AM GMT