எனக்கு ரசிகர் மன்றங்களுடன் எந்த சம்பந்தமும் இல்லை - நடிகர் ஜெகபதிபாபு

"எனக்கு ரசிகர் மன்றங்களுடன் எந்த சம்பந்தமும் இல்லை" - நடிகர் ஜெகபதிபாபு

ரசிகர்கள் உதவி கேட்டு தொல்லை கொடுத்ததால் ரசிகர் மன்றங்களில் இருந்து விலகியதாக நடிகர் ஜெகபதிபாபு விளக்கம்.
9 Oct 2023 7:01 AM GMT