இங்கிலாந்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் சாதனை படைத்த லியோ..!

இங்கிலாந்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் சாதனை படைத்த 'லியோ'..!

'லியோ' படத்திற்கு இங்கிலாந்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
8 Sep 2023 3:56 PM GMT