போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது
திண்டுக்கல்லில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2022 6:17 PM GMTரூ.25 லட்சம் கேட்டு வியாபாரியை மிரட்டிய வணிக வரித்துறை கார் டிரைவர் கைது
சென்னையில் ஜி.எஸ்.டி. அதிகாரி போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரியை மிரட்டிய வணிக வரித்துறை கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
27 July 2022 10:04 PM GMTலாரி சக்கரத்தில் சிக்கி சப்-இன்ஸ்பெக்டர் சாவு: டிரைவர் கைது
காஞ்சீபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
19 July 2022 9:57 PM GMTகாரில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
காரில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் கைது செய்யப்பட்டார்.
7 July 2022 8:33 PM GMTபள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற டிரைவர் கைது
ராணிப்பேட்டை அருகே பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2022 2:44 PM GMTகுமாரபாளையத்தில் 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் கைது
குமாரபாளையத்தில் ஆம்னிவேனில் கடத்தி வரப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசியை குற்றபுலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
11 Jun 2022 10:07 AM GMTவிபத்து வழக்கில் சரக்கு வாகன டிரைவர் கைது
தொப்பூர் அருகே விபத்து வழக்கில் சரக்கு வாகன டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
5 Jun 2022 3:50 PM GMTவாடகை கார் டிரைவர் கைது
15 வயது சிறுமியை மானபங்கம் செய்த வாடகை கார் டிரைவரை போலீசார் கைது
28 May 2022 1:29 PM GMT