![மந்திரி ரோஜாவின் உதவியாளர் மீது தாக்குதல் - தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது மந்திரி ரோஜாவின் உதவியாளர் மீது தாக்குதல் - தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/02/05/500x300_1604543-chennai-02.webp)
மந்திரி ரோஜாவின் உதவியாளர் மீது தாக்குதல் - தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது
மந்திரி ரோஜாவின் வலதுகரமாக செயல்படும் பிரதீஷுக்கும், தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
5 Feb 2024 1:45 AM GMT![தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/04/500x300_1604512-k-balakrishnan-12.webp)
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4 Feb 2024 4:30 PM GMT![பீகாரில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு பீகாரில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/31/500x300_1603776-ndt.webp)
பீகாரில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு
ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
31 Jan 2024 9:04 AM GMT![சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம் சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/30/500x300_1603647-naional-05.webp)
சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
30 Jan 2024 1:49 PM GMT![`ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியதற்காக பாஜக நிர்வாகி மீது தாக்குதல் - ஆம்பூர் அருகே பரபரப்பு `ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியதற்காக பாஜக நிர்வாகி மீது தாக்குதல் - ஆம்பூர் அருகே பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/28/500x300_1603272-10.webp)
`ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூறியதற்காக பாஜக நிர்வாகி மீது தாக்குதல் - ஆம்பூர் அருகே பரபரப்பு
பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
28 Jan 2024 3:24 PM GMT![கடை அடைக்கும் நேரத்தில் புரோட்டா கேட்டு தகராறு - ஓட்டல் உரிமையாளரை தாக்கிய மர்ம கும்பல் கடை அடைக்கும் நேரத்தில் புரோட்டா கேட்டு தகராறு - ஓட்டல் உரிமையாளரை தாக்கிய மர்ம கும்பல்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/27/500x300_1603089-hotel-08.webp)
கடை அடைக்கும் நேரத்தில் புரோட்டா கேட்டு தகராறு - ஓட்டல் உரிமையாளரை தாக்கிய மர்ம கும்பல்
புரோட்டா இல்லை என கூறியதால் ஓட்டல் உரிமையாளரை கும்பல் ஒன்று கட்டையால் தாக்கியது.
27 Jan 2024 3:07 PM GMT![செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/25/500x300_1602830-k-balakrishnan-13.webp)
செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
25 Jan 2024 5:04 PM GMT![செய்தியாளர் மீது தாக்குதல்: முதல்-அமைச்சர் சட்டம், ஒழுங்கு பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன் செய்தியாளர் மீது தாக்குதல்: முதல்-அமைச்சர் சட்டம், ஒழுங்கு பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/25/500x300_1602756-ttv-dhinakaran-01.webp)
செய்தியாளர் மீது தாக்குதல்: முதல்-அமைச்சர் சட்டம், ஒழுங்கு பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
25 Jan 2024 9:23 AM GMT![செய்தியாளர் மீது தாக்குதல்: திமுக அரசில் சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துள்ளது- அண்ணாமலை விமர்சனம் செய்தியாளர் மீது தாக்குதல்: திமுக அரசில் சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துள்ளது- அண்ணாமலை விமர்சனம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/25/500x300_1602715-10.webp)
செய்தியாளர் மீது தாக்குதல்: திமுக அரசில் சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துள்ளது- அண்ணாமலை விமர்சனம்
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 Jan 2024 6:42 AM GMT![தென் கொரிய ராணுவம் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல் தென் கொரிய ராணுவம் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/24/500x300_1602501-world-01.webp)
தென் கொரிய ராணுவம் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்
வடகொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
24 Jan 2024 8:14 AM GMT![3 மாத போரில் மோசமான தாக்குதல்; 21 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - இஸ்ரேல் தகவல் 3 மாத போரில் மோசமான தாக்குதல்; 21 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - இஸ்ரேல் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/23/500x300_1602264-world-03.webp)
3 மாத போரில் மோசமான தாக்குதல்; 21 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - இஸ்ரேல் தகவல்
ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
23 Jan 2024 6:34 AM GMT![ரஷியா மீது உக்ரைனின் தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு ரஷியா மீது உக்ரைனின் தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/22/500x300_1602182-peolp.webp)
ரஷியா மீது உக்ரைனின் தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
ரஷியாவின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள சந்தை மீது உக்ரைன் சரமாரி பீரங்கி தாக்குதல் நடத்தியது.
22 Jan 2024 11:44 PM GMT