தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 May 2024 5:04 AM GMTதமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது - ஆர்.பி. உதயகுமார்
சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
7 May 2024 10:53 AM GMTகருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
7 May 2024 5:24 AM GMTதலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
7 May 2024 2:07 AM GMTதமிழகத்தில் நடப்பது அரசா... மது வணிக நிறுவனமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
மக்கள் நலன் காப்பதை விட மது வணிகம் செய்வதே தனது முதல் கடமை என்பதை திமுக அரசு நிரூபித்திருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 April 2024 8:17 AM GMTபாரதிதாசனை தி.மு.க குறியீடாக சுருக்கிவிட்டனர் - வைரமுத்து
பாரதிதாசன் குறித்த நினைவுகளை கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
29 April 2024 4:20 PM GMTபெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தி.மு.க. நிர்வாகி தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்
தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
26 April 2024 11:41 AM GMTதிராவிட மாடல் அரசு போக்குவரத்து கழக பராமரிப்பு வாழ்க: அன்புமணி ராமதாஸ் கிண்டல்
ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 April 2024 12:22 PM GMTதமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு - அண்ணாமலை கண்டனம்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருட்களின் புழக்கம் சகஜமாகி விட்டதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
23 April 2024 11:35 AM GMTசர்வாதிகார போக்கு ஜனநாயகத்துக்கு ஆபத்து; பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
தி.மு.க.வின் சர்வாதிகார போக்கு ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
21 April 2024 10:14 AM GMTவாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் கமிஷன் அஜாக்கிரதை - ஆர்.எஸ்.பாரதி
வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
21 April 2024 6:53 AM GMTதி.மு.க. வெற்றி பெறும் என்பதே தமிழக வாக்காளர்களின் மனநிலை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கினை பதிவுசெய்தார்.
19 April 2024 7:28 AM GMT