துணிவு அஜித்துக்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்து சாதனை

'துணிவு' அஜித்துக்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்து சாதனை

அஜித்திற்கு 9.144 மீட்டர் உயர கட் அவுட் மலேசிய சாதனை புத்தகத்தில் இடப்பிடித்தது
12 Jan 2023 6:04 AM GMT
துணிவு vs வாரிசு...! பொங்கல் ரேஸில் வசூலை அள்ளியது விஜயா...? அஜித்தா...?

துணிவு vs வாரிசு...! பொங்கல் ரேஸில் வசூலை அள்ளியது விஜயா...? அஜித்தா...?

துணிவு - வாரிசு படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
12 Jan 2023 5:51 AM GMT
துணிவு : சினிமா விமர்சனம்

துணிவு : சினிமா விமர்சனம்

மாநகரத்தின் மைய பகுதியில் இயங்கி வரும் வங்கியில் கொள்ளை அடிக்க ஒரு கும்பல் நுழைந்து ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பணைய கைதிகளாக பிடித்து...
12 Jan 2023 4:26 AM GMT
துணிவு படம் பார்க்க சென்றபோது சம்பவம்: லாரியில் ஏறி ஆட்டம்போட்ட அஜித் ரசிகர் தவறி விழுந்து சாவு

'துணிவு' படம் பார்க்க சென்றபோது சம்பவம்: லாரியில் ஏறி ஆட்டம்போட்ட அஜித் ரசிகர் தவறி விழுந்து சாவு

‘துணிவு’ படம் பார்க்க வந்த அஜித் ரசிகர், உற்சாகத்தில் ஓடும் லாரியில் ஏறி ஆட்டம்போட்ட போது தவறி விழுந்தார். இதில் முதுகு தண்டுவடம் உடைந்ததால் பரிதாபமாக இறந்தார்.
11 Jan 2023 7:49 PM GMT
வாரிசு - துணிவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி...!

வாரிசு - துணிவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி...!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
11 Jan 2023 4:55 PM GMT
ரவிந்தர் இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத.. - அஜித்தின் துணிவில் இடம்பெற்ற வசனம் வைரல்

"'ரவி'ந்தர் இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத.." - அஜித்தின் துணிவில் இடம்பெற்ற வசனம் வைரல்

தமிழ்நாடு அரசுக்கும் கவர்னர் ரவிக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.
11 Jan 2023 2:46 PM GMT
சென்னை ஐகோர்ட்டு தடையை மீறி முதல் நாளிலேயே இணையதளத்தில் லீக்கான வாரிசு, துணிவு - ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை ஐகோர்ட்டு தடையை மீறி முதல் நாளிலேயே இணையதளத்தில் லீக்கான வாரிசு, துணிவு - ரசிகர்கள் அதிர்ச்சி!

துணிவு, மற்றும் வாரிசு திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 Jan 2023 10:11 AM GMT
பொங்கல் ரேஸில் வென்ற ஆட்டநாயகன் யார்...? விஜய்யா? அஜித்தா?

பொங்கல் ரேஸில் வென்ற ஆட்டநாயகன் யார்...? விஜய்யா? அஜித்தா?

துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கிறது.
11 Jan 2023 10:00 AM GMT
அஜித்தின் துணிவு எப்படி இருக்கு...?

அஜித்தின் 'துணிவு' எப்படி இருக்கு...?

துணிவு படத்தில் ”ரவி”ந்தர் இது தமிழ்நாடு.. உன் வேலையை இங்க காட்டாத" என அஜித் பேசும் வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
11 Jan 2023 5:02 AM GMT
வாரிசு-துணிவு பேனர்கள் கிழிப்பு...! தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்

வாரிசு-துணிவு பேனர்கள் கிழிப்பு...! தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்

சென்னையில் விஜய்-அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு ரசிகர்களும் பேனர்களை கிழித்தெறிந்து சண்டையிட்டதால் பரபரப்பு நிலவியது.
11 Jan 2023 3:12 AM GMT
அஜித்தின் துணிவை தொடர்ந்து விஜய்-யின் வாரிசு வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்தின் 'துணிவை' தொடர்ந்து விஜய்-யின் 'வாரிசு' வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தியேட்டரில் வெளியாகியுள்ளது.
10 Jan 2023 10:30 PM GMT
திண்டுக்கல்லில் துணிவு நள்ளிரவு காட்சி ரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்லில் 'துணிவு' நள்ளிரவு காட்சி ரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்லில் துணிவு நள்ளிரவு காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
10 Jan 2023 8:19 PM GMT