தொடர் கனமழையால் எல் சல்வடாரில் பயங்கர நிலச்சரிவு 7 பேர் பலி
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடாரில் கடந்த சில வாரங்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது.
23 Sep 2022 7:58 PM GMTதொடர் கனமழை: கூடலூர்- மசினகுடி இடையே 6-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்
கூடலூரில் தொடர் கனமழையால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
11 Aug 2022 4:54 AM GMTசிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழை: வீடு இடிந்து பெண் பலி
சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழையால் வீடு இடிந்து பெண் பலியானார். மேலும் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளன.
9 Aug 2022 5:32 PM GMTதமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 89 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 89 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
13 July 2022 9:36 PM GMTகர்நாடகத்தில் தொடர் கனமழை: 6 மாவட்டங்களில் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை
கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 6 மாவட்டங்களில் நேற்றும் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
20 May 2022 9:17 PM GMT