காமன்வெல்த் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிது கங்காஸ்..!

காமன்வெல்த் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிது கங்காஸ்..!

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.
7 Aug 2022 11:02 AM GMT