அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அமலாக்கத்துறையின் ரிட் மனு மீதான விசாரணை ஜூலை 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
29 April 2024 8:43 PM GMT
மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தடை

மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தடை

மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்க விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
29 April 2024 2:17 PM GMT
ஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

ஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டது.
29 April 2024 1:03 PM GMT
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தற்கொலை: தமிழ்நாடு அரசு எப்போது விழிக்கும்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தற்கொலை: தமிழ்நாடு அரசு எப்போது விழிக்கும்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 April 2024 11:19 AM GMT
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
29 April 2024 9:00 AM GMT
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது.
29 April 2024 6:03 AM GMT
நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கடிதம்

நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கடிதம்

நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை அமைக்கக் கோரி தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பார்கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
28 April 2024 9:44 PM GMT
மனைவியின் சீதனத்தில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

மனைவியின் சீதனத்தில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக வைப்பதாகக் கூறி கணவர் நகைகளை எல்லாம் வாங்கி முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
26 April 2024 11:30 AM GMT
விவிபாட்  வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

'விவிபாட்' வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது.
26 April 2024 5:18 AM GMT
சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல்: மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த சுப்ரீம் கோர்ட்டு

சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல்: மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த சுப்ரீம் கோர்ட்டு

மேகாலயா ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்பாக, மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
25 April 2024 8:03 PM GMT
வி.வி.பாட் வழக்கில் தீர்ப்பை  ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

வி.வி.பாட் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்
24 April 2024 10:39 AM GMT
நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொதுமன்னிப்பு விளம்பரம் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு உள்ளதாக நீதிபதிகள் நேற்று கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 April 2024 9:02 AM GMT