டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சிகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சிகள்

தமிழகத்தின் தலைமைச்செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆலோசனையின்படியும், அவரது மேற்பார்வையிலும் இலவச ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
3 Jan 2023 3:21 PM GMT