பள்ளி வகுப்பறை பூட்டுகளில் அசுத்தம் செய்த விவகாரம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய் ஆர்.டி.ஓ. தீவிர விசாரணை

பள்ளி வகுப்பறை பூட்டுகளில் அசுத்தம் செய்த விவகாரம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய் ஆர்.டி.ஓ. தீவிர விசாரணை

பள்ளி வகுப்பறை பூட்டுகளில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக தாசில்தார், திருத்தணி வருவாய் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
20 Aug 2023 2:12 PM GMT
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம், பள்ளி வகுப்பறை

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம், பள்ளி வகுப்பறை

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம், பள்ளி வகுப்பறை பணிகளை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
6 March 2023 6:57 PM GMT
பள்ளி வகுப்பறை, அங்கன்வாடி கட்டுமான பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்

பள்ளி வகுப்பறை, அங்கன்வாடி கட்டுமான பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் பள்ளி வகுப்பறை, அங்கன்வாடி கட்டிட பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
10 Feb 2023 4:59 PM GMT
பள்ளி வகுப்பறையில் நாற்காலியில் இருந்து விழுந்து கிடந்த குழந்தையை கண்டுகொள்ளாத ஆசிரியை

பள்ளி வகுப்பறையில் நாற்காலியில் இருந்து விழுந்து கிடந்த குழந்தையை கண்டுகொள்ளாத ஆசிரியை

சென்னை நெற்குன்றத்தில் பள்ளி வகுப்பறையில் நாற்காலியில் இருந்து விழுந்து கிடந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் ஆசிரியை இருந்துள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Aug 2022 7:32 AM GMT
டெல்லி: வகுப்பறைக்குள் சிசிடிவி கேமரா; நிகழ்வுகளை பெற்றோர் நேரடியாக பார்க்கவும் ஏற்பாடு

டெல்லி: வகுப்பறைக்குள் சிசிடிவி கேமரா; நிகழ்வுகளை பெற்றோர் நேரடியாக பார்க்கவும் ஏற்பாடு

சிசிடிவி பதிவுகளை பெற்றோர் லைவில் தங்கள் செல்போன், கணினி மூலம் நேரடியாக பார்க்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
6 July 2022 8:55 PM GMT