பணமழையில் நனையப் போகும் இந்திய கிரிக்கெட் வாரியம்; கோடிகளை அள்ளுகிறது...!

பணமழையில் நனையப் போகும் இந்திய கிரிக்கெட் வாரியம்; கோடிகளை அள்ளுகிறது...!

வரும் ஆண்டுகளில் பிசிசிஐயின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 Aug 2023 6:04 AM GMT
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய முதன்மை ஸ்பான்சராக டீரீம் லெவன் நிறுவனம்...!!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய முதன்மை ஸ்பான்சராக 'டீரீம் லெவன்' நிறுவனம்...!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக ‘டீரீம் லெவன்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறித்துள்ளது.
1 July 2023 7:35 AM GMT
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர்...!   ஜூலை மாதம் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர்...! ஜூலை மாதம் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்கள் அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Jun 2023 7:26 AM GMT
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க  பிசிசிஐ புதிய அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ புதிய அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு தேர்வுக் குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது
23 Jun 2023 8:57 AM GMT
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் அடிடாஸ்..! பிசிசிஐ அறிவிப்பு ..!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் அடிடாஸ்..! பிசிசிஐ அறிவிப்பு ..!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது.
23 May 2023 1:13 PM GMT
ஆமதாபாத்தில் 27-ந் தேதி பி.சி.சி.ஐ. சிறப்பு பொதுக்குழு கூட்டம் - உலகக்கோப்பை போட்டி தொடர்பாக ஆலோசனை

ஆமதாபாத்தில் 27-ந் தேதி பி.சி.சி.ஐ. சிறப்பு பொதுக்குழு கூட்டம் - உலகக்கோப்பை போட்டி தொடர்பாக ஆலோசனை

உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து கூட்டத்தின் முடிவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 May 2023 12:10 AM GMT
ஐசிசியிடம் இருந்து பிசிசிஐ-க்கு ஆண்டுக்கு  கிடைக்கும் தொகை இத்தனை கோடியா.. ?

ஐசிசியிடம் இருந்து பிசிசிஐ-க்கு ஆண்டுக்கு கிடைக்கும் தொகை இத்தனை கோடியா.. ?

2024 முதல் 2027 வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
11 May 2023 11:28 AM GMT
கவுதம் கம்பீருடனான மோதலுக்கு பின் பிசிசிஐக்கு கடிதம் எழுதிய விராட் கோலி...!

கவுதம் கம்பீருடனான மோதலுக்கு பின் பிசிசிஐக்கு கடிதம் எழுதிய விராட் கோலி...!

ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டதாக விராட்கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.
6 May 2023 8:18 AM GMT
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தம்.!  பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தம்.! பிசிசிஐ அறிவிப்பு

கிரேட் ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீராங்கனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
27 April 2023 11:23 AM GMT
ஐபிஎல் போட்டி : கொரோனா தொற்று அதிகரிப்பு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

ஐபிஎல் போட்டி : கொரோனா தொற்று அதிகரிப்பு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தச் சூழலில் அணிகளும், வீரர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 April 2023 7:20 AM GMT
இந்தூர் ஆடுகளத்திற்கு தகுதி இழப்பு புள்ளி வழங்கிய ஐசிசி..!எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ மேல்முறையீடு

இந்தூர் ஆடுகளத்திற்கு தகுதி இழப்பு புள்ளி வழங்கிய ஐசிசி..!எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ மேல்முறையீடு

இந்தூர் டெஸ்ட் ஆடுகளத்துக்கு ஐசிசி வழங்கிய அபராதப் புள்ளிகளுக்கு எதிராக பிசிசிஐ மேல்முறையீடு செய்துள்ளது
14 March 2023 11:03 AM GMT
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து சேத்தன் சர்மா ராஜினாமா

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து சேத்தன் சர்மா ராஜினாமா

சேத்தன் ஷர்மாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தனது பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார்.
17 Feb 2023 5:20 AM GMT