ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது - சு.வெங்கடேசன் எம்.பி

ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது - சு.வெங்கடேசன் எம்.பி

தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்களை முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.
9 April 2023 11:59 AM GMT