சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு நிறைந்த காபி வித் காதல் நவம்பர் 4-ந் தேதி வெளியாகிறது

சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு நிறைந்த 'காபி வித் காதல்' நவம்பர் 4-ந் தேதி வெளியாகிறது

சுந்தர் சி இயக்கியுள்ள புதிய படம், ‘காபி வித் காதல்’. குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.
30 Oct 2022 6:15 AM GMT