பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு

பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு

எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாளுவதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
19 March 2024 6:03 PM GMT
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Nov 2023 4:45 PM GMT
பைக் சாகசங்களை தடுக்க நடவடிக்கை; ஒன்றாக பயணித்தால் வாகனம் பறிமுதல் - சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

பைக் சாகசங்களை தடுக்க நடவடிக்கை; ஒன்றாக பயணித்தால் வாகனம் பறிமுதல் - சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபவதைத் தடுக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
30 Dec 2022 2:56 PM GMT
பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவன்: ஒரு வாரத்திற்கு போக்குவரத்தை சரிசெய்ய கோர்ட்டு உத்தரவு..!

பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவன்: ஒரு வாரத்திற்கு போக்குவரத்தை சரிசெய்ய கோர்ட்டு உத்தரவு..!

காரைக்குடியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை, தினமும் இரண்டு மணி நேரம் போக்குவரத்தை சீர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2022 6:55 AM GMT
பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு போக்குவரத்தை சீர் செய்யுமாறு நூதனை தண்டனை

பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு போக்குவரத்தை சீர் செய்யுமாறு நூதனை தண்டனை

போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் சிறுவன் ஈடுபட வேண்டும் என நூதன தண்டனை வழங்கினார்.
16 Oct 2022 4:43 PM GMT
பைக் சாகசம் செய்த யூடியூபரை சாலை விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க வைத்த ஐகோர்ட்டு

பைக் சாகசம் செய்த யூடியூபரை சாலை விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க வைத்த ஐகோர்ட்டு

சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு, வாகன விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்குமாறு நூதன நிபந்தனையுடம் சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
3 Oct 2022 12:58 PM GMT
சென்னை: அண்ணா சாலையில் வளைந்து நெளிந்து பைக் சாகசம் செய்த இளைஞர்கள் கைது

சென்னை: அண்ணா சாலையில் வளைந்து நெளிந்து பைக் சாகசம் செய்த இளைஞர்கள் கைது

அண்ணா சாலையில், ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
10 Sep 2022 8:34 AM GMT