டெல்லி மாநகராட்சி தேர்தல்: உலகின் மிகப்பெரிய கட்சி தோற்க்கடிக்கப்பட்டுள்ளது - மணீஷ் சிசோடியா

டெல்லி மாநகராட்சி தேர்தல்: உலகின் மிகப்பெரிய கட்சி தோற்க்கடிக்கப்பட்டுள்ளது - மணீஷ் சிசோடியா

இனி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தூய்மையான மற்றும் அழகான டெல்லியை உருவாக்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
7 Dec 2022 10:22 AM GMT
மதுபானக் கொள்கை வழக்கு: போன்களை மாற்றி, ஆதாரங்களை அழித்தார் மணீஷ் சிசோடியா - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

மதுபானக் கொள்கை வழக்கு: போன்களை மாற்றி, ஆதாரங்களை அழித்தார் மணீஷ் சிசோடியா - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆதாரங்களை அழித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.
30 Nov 2022 12:27 PM GMT
அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி - மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு

அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி - மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி நடப்பதாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா புகார் அளித்துள்ளார்.
25 Nov 2022 6:53 AM GMT
வெடித்தது மசாஜ் விவகாரம்:  சிசோடியாவுக்கு இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு கடும் கண்டனம்

வெடித்தது மசாஜ் விவகாரம்: சிசோடியாவுக்கு இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு கடும் கண்டனம்

சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் அளித்த செயலை பிசியோதெரபியுடன் ஒப்பிட்டதற்காக, மணீஷ் சிசோடியாவுக்கு இந்திய பிசியோதெரபிஸ்ட் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
20 Nov 2022 9:54 AM GMT
சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சகல வசதிகளா? - மணீஷ் சிசோடியா விளக்கம்

சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சகல வசதிகளா? - மணீஷ் சிசோடியா விளக்கம்

திகார் சிறையில் சொகுசு படுக்கைகளுடன் சத்யேந்திர ஜெயின் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
20 Nov 2022 1:07 AM GMT
டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியாவின் உதவியாளர் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை

டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியாவின் உதவியாளர் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேதேந்திர சர்மாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
5 Nov 2022 2:57 PM GMT
ஆம்ஆத்மி மிகப்பெரிய ஊழல் கட்சி - பாஜக குற்றச்சாட்டு

ஆம்ஆத்மி மிகப்பெரிய ஊழல் கட்சி - பாஜக குற்றச்சாட்டு

ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்கள் ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர் என பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
17 Oct 2022 9:38 AM GMT
மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ முன் மணீஷ் சிசோடியா ஆஜர்

மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ முன் மணீஷ் சிசோடியா ஆஜர்

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
17 Oct 2022 9:04 AM GMT
நாளை ஆஜராக  சிபிஐ மீண்டும் சம்மன்:  மணீஷ் சிசோடியா கைது செய்ய வாய்ப்பு என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

நாளை ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்: மணீஷ் சிசோடியா கைது செய்ய வாய்ப்பு என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
16 Oct 2022 9:34 AM GMT
வங்கி லாக்கரை ஆய்வுசெய்ய வரும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் - மணீஷ் சிசோடியா

வங்கி லாக்கரை ஆய்வுசெய்ய வரும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் - மணீஷ் சிசோடியா

விசாரணைக்கு நானும் எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
30 Aug 2022 1:19 AM GMT
நான் நேர்மையான நபர்; சி.பி.ஐ. அமைப்பை பார்த்து பயப்படும் ஆள் அல்ல:  மணீஷ் சிசோடியா

நான் நேர்மையான நபர்; சி.பி.ஐ. அமைப்பை பார்த்து பயப்படும் ஆள் அல்ல: மணீஷ் சிசோடியா

நான் நேர்மையான நபர் என்றும் சி.பி.ஐ. அமைப்பை பார்த்து பயப்படும் நபர் அல்ல என்றும் மணீஷ் சிசோடியா இன்று பேசியுள்ளார்.
23 Aug 2022 11:24 AM GMT
குஜராத்தில் 10 லட்சம் அரசு வேலைகள்: அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி!

குஜராத்தில் 10 லட்சம் அரசு வேலைகள்: அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி!

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளனர்.
23 Aug 2022 4:36 AM GMT