விஜய்யின் அரசியல் வருகை அ.தி.மு.க.வின் வாக்குகளை பாதிக்காது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

'விஜய்யின் அரசியல் வருகை அ.தி.மு.க.வின் வாக்குகளை பாதிக்காது' - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்க்கை மக்கள் கையில்தான் இருக்கிறது என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
4 Feb 2024 2:40 AM GMT
அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஓர் ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
5 Aug 2023 8:14 AM GMT
புலி வாலை பிடித்த செல்லூர் ராஜு - சமூக வலைதளங்களில் வைரல்

புலி வாலை பிடித்த செல்லூர் ராஜு - சமூக வலைதளங்களில் வைரல்

வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலை பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
19 March 2023 9:13 AM GMT
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாமி தரிசனம்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.
2 March 2023 5:30 PM GMT
எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பாஸ்  - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் 'பாஸ்' - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.
29 Jan 2023 4:18 AM GMT
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்கள் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்கள் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்கள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
22 Dec 2022 10:11 AM GMT
மக்களை பற்றி கவலைப்படுவதில்லை: மு.க.ஸ்டாலினின் ஒரே எண்ணம் உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்குவது தான் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மக்களை பற்றி கவலைப்படுவதில்லை: மு.க.ஸ்டாலினின் ஒரே எண்ணம் உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்குவது தான் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

தமிழக மக்களை பற்றி மு.க.ஸ்டாலின் கவலைப்படுவதில்லை. அவருடைய ஒரே எண்ணம், உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்குவது தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
26 Oct 2022 9:08 PM GMT
தேவர் தங்க கவசம் தனி நபருக்கு சொந்தம் கிடையாது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

தேவர் தங்க கவசம் தனி நபருக்கு சொந்தம் கிடையாது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

தேவர் தங்க கவசம் தனி நபருக்கு சொந்தம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
24 Oct 2022 12:52 PM GMT
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது, மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
20 July 2022 9:52 AM GMT