மேகதாது, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி - வைகோ கண்டனம்

மேகதாது, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி - வைகோ கண்டனம்

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, மேகதாது அணை மற்றும் பெண்ணையாற்று அணை தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
2 July 2023 5:38 PM GMT
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்

மேகதாதுவில் அணை கட்ட முயன்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
2 July 2023 12:18 PM GMT
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
2 July 2023 7:50 AM GMT
மேகதாது அணை விவகாரம்: நிலுவையில் உள்ள வழக்கை அரசு விரைவு படுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரம்: நிலுவையில் உள்ள வழக்கை அரசு விரைவு படுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவு படுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
2 Jun 2023 8:11 AM GMT
டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல கடுந்தன்மை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 Jun 2023 2:20 AM GMT
மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டிக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டிக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 Jun 2023 5:37 AM GMT
கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து மேகதாது அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து மேகதாது அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள கர்நாடக துணை முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 Jun 2023 3:36 AM GMT
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசுடன் பேசி உரிய தீர்வு காண வேண்டும் - டிடிவி தினகரன்

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசுடன் பேசி உரிய தீர்வு காண வேண்டும் - டிடிவி தினகரன்

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசுடன் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
31 May 2023 4:49 PM GMT
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் - ராமதாஸ்

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் - ராமதாஸ்

மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
31 May 2023 10:51 AM GMT
மேகதாது அணையை கொண்டுவந்தால் முதல் போராட்டம் என்னுடையதாக இருக்கும்-அண்ணாமலை திட்டவட்டம்

மேகதாது அணையை கொண்டுவந்தால் முதல் போராட்டம் என்னுடையதாக இருக்கும்-அண்ணாமலை திட்டவட்டம்

''கர்நாடகாவில் அமையவுள்ள புதிய அரசு மேகதாது அணையை கொண்டுவந்தால் முதல் போராட்டம் என்னுடையதாக இருக்கும்'', என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
14 May 2023 3:16 PM GMT
கர்நாடக தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட வாக்குறுதி - காங்கிரசுக்கு சீமான் கண்டனம்

கர்நாடக தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட வாக்குறுதி - காங்கிரசுக்கு சீமான் கண்டனம்

மேகதாது அணைகட்ட ரூ.9000 கோடிகளை ஒதுக்கும் தேர்தல் வாக்குறுதியை காங்கிரசு கட்சி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
4 May 2023 5:56 AM GMT
மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க தொடர் நடவடிக்கை - நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க தொடர் நடவடிக்கை - நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
29 March 2023 3:05 PM GMT