அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளருக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு

அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளருக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு

அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமை பயிற்சியாளர் லயோனல் ஸ்காலோனியின் ஒப்பந்த காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.
27 Dec 2022 7:28 PM GMT