லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? - விஷாலுக்கு ஐகோர்ட்டு கேள்வி

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? - விஷாலுக்கு ஐகோர்ட்டு கேள்வி

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.
12 Oct 2023 8:58 AM GMT
சொத்து விவரங்களை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

சொத்து விவரங்களை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

வழக்கு விசாரணையின் போது, விஷால் தரப்பில் சொத்து, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.
25 Sep 2023 10:56 AM GMT
விஷால் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

விஷால் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் விஷால் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
19 Sep 2023 11:32 AM GMT
வெளியானது மார்க் ஆண்டனி திரைப்படம்...! விஷால் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு...!

வெளியானது 'மார்க் ஆண்டனி' திரைப்படம்...! விஷால் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு...!

விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 15 ) வெளியாகி உள்ளது.
15 Sep 2023 7:35 AM GMT
தனுஷ், சிம்பு, விஷால் உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு - தயாரிப்பாளர் சங்கம் முடிவு

தனுஷ், சிம்பு, விஷால் உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு - தயாரிப்பாளர் சங்கம் முடிவு

நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
14 Sep 2023 10:10 AM GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.
14 Sep 2023 8:32 AM GMT
மார்க் ஆண்டனி படத்தின் புதிய பாடலை வெளியிட்ட படக்குழு

'மார்க் ஆண்டனி' படத்தின் புதிய பாடலை வெளியிட்ட படக்குழு

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
9 Sep 2023 5:37 PM GMT
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு  அதிரடி

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Sep 2023 1:32 PM GMT
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும்..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும்..!

இன்று காலை 10.08க்கு வெளியாக இருந்த டிரைலர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
3 Sep 2023 5:14 AM GMT
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் அறிவிப்பு..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் அறிவிப்பு..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 Sep 2023 9:48 AM GMT
அம்மா என்னும் மந்திரமே - மார்க் ஆண்டனி படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!

அம்மா என்னும் மந்திரமே - 'மார்க் ஆண்டனி' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.
30 Aug 2023 3:08 AM GMT
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் - செப்டம்பர் 10-ந் தேதி நடக்கிறது...!

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் - செப்டம்பர் 10-ந் தேதி நடக்கிறது...!

புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு நிதி திரட்டுதல் குறித்து விஷால் கருத்துகளை முன்வைத்து பேசுகிறார்
27 Aug 2023 6:14 AM GMT