ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டியது:  வெள்ளக்காடானது பெங்களூரு

ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டியது: வெள்ளக்காடானது பெங்களூரு

ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டி தீர்த்ததால் பெங்களூரு வெள்ளக்காடாக மாறியது. குளம்போல் மாறிய குடியிருப்புகளில் இருந்து மக்கள் படகுகளில் மீட்கப்பட்டனர்.
5 Sep 2022 10:52 PM GMT