பிளாஷ்பேக் உலகம்!


பிளாஷ்பேக் உலகம்!
x

கடந்த இருபது ஆண்டுகளில் உலகில் நடந்த விஷயங்களை விர்ச்சுவலாக பரபர வேகத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? இதற்காகவே நாசா வேர்ல்ட்வியூ எனும் புதிய வசதியை தனது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 20 ஆண்டுகளில் உலகில் நடந்த காட்டுத்தீ, புயல், எரிமலை வெடிப்பு, காடு அழிப்பு ஆகியவற்றை செயற்கைக்கோள் படங்களாக பார்க்க முடியும். 2012-ம் ஆண்டில்இருந்து பூமியின் இயக்கங்களை பதிவு செய்யும் டெரா செயற்கைக்கோள் இதற்கு உதவுகிறது. இச்செயற்கைக்கோளுடன் அக்வா (2002) என்ற செயற்கைக்கோளின் படங்களும் வேர்ல்ட்வியூ வசதியை எளிதாக்குகிறது.


Next Story