கல்லூரி படிப்போடு சேர்த்து டிப்ளமோ படிக்கலாம்...!

கல்லூரி படிப்போடு சேர்த்து டிப்ளமோ படிக்கலாம்...!

பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள், உடனடி வேலை வாய்ப்பைத் தேடுபவர்கள், சுயதொழில் ஆர்வமுள்ளவர்கள் எனப் பல தரப்பு தேடல் உள்ளவர்களுக்குக் கைகொடுப்பவை டிப்ளமோ படிப்புகள். பொறியியல் படிப்பைவிட செலவு குறைவு.
4 Jun 2023 3:53 PM GMT
வளமையான துறைகளும், சிறப்பான வேலைவாய்ப்புகளும்...!

வளமையான துறைகளும், சிறப்பான வேலைவாய்ப்புகளும்...!

மருத்துவம், பொறியியல், கலை அறிவியல்... இந்த படிப்புகளை தாண்டி, எதிர்காலத்தில் என்னென்ன படிப்புகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்தும் என்பதை அறிந்து கொள்வோம்.
4 Jun 2023 3:14 PM GMT
ஜே.இ.இ.தேர்வுக்கு தயாராவது எப்படி?

ஜே.இ.இ.தேர்வுக்கு தயாராவது எப்படி?

ஒரு ஆண்டிற்கு, இரு முறை நடத்தப்பட்ட ஜே.இ.இ.தேர்வு, இப்போது 4 முறை நடத்தப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள், நான்கு முறையும் எழுதலாம்.
4 Jun 2023 2:48 PM GMT
டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறையில் (ஐ.பி) ஜூனியர் உளவுத்துறை அதிகாரி, டெக்னிக்கல் ஆபீசர் உள்பட 797 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4 Jun 2023 2:20 PM GMT
ஐ.சி.எப். தொழிற்சாலையில் பயிற்சி பணி

ஐ.சி.எப். தொழிற்சாலையில் பயிற்சி பணி

சென்னையில் இயங்கும் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்) தொழில் பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4 Jun 2023 1:51 PM GMT
நுண்கலையில் அசத்தும் மாணவி..!

நுண்கலையில் அசத்தும் மாணவி..!

தமிழர்களால் இசை, ஓவியம், நாட்டியம், சிற்பம், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் இன்றும் உயிர்ப்புடன் வளர்க்கப்படுகின்றன. நம் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிப்பவை நுண்கலைகள்.
4 Jun 2023 1:45 PM GMT
வளமையான துறைகளும், சிறப்பான வேலைவாய்ப்புகளும்...!

வளமையான துறைகளும், சிறப்பான வேலைவாய்ப்புகளும்...!

மருத்துவம், பொறியியல், கலை அறிவியல்... இந்த படிப்புகளை தாண்டி, எதிர்காலத்தில் என்னென்ன படிப்புகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்தும் என்பதை அறிந்து கொள்வோம்.
3 Jun 2023 11:36 AM GMT
நுண்கலையில் அசத்தும் மாணவி..!

நுண்கலையில் அசத்தும் மாணவி..!

நுண்கலையினால் வித்தியாசமான பொருட்களை தயாரித்து மாணவி அசத்துகிறார்.
3 Jun 2023 11:22 AM GMT
வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் ஆக்சூரியல் சயின்ஸ்

வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் 'ஆக்சூரியல் சயின்ஸ்'

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் காப்பீட்டு துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
30 May 2023 2:34 PM GMT
கிரிப்டோகரன்சி -  எதிர்காலத்தின் பணம்

கிரிப்டோகரன்சி - எதிர்காலத்தின் பணம்

அரசாங்கம் மற்றும் வங்கிகளின் தலையீடு இல்லாத பணமே கிரிப்டோகரன்சிகள் ஆகும். இவை பரவலாக்கபட்ட பணம் எனப்படுகிறது.
30 May 2023 2:17 PM GMT
மைண்ட் ரீடிங் ஸ்பெசலிஸ்ட்

'மைண்ட் ரீடிங்' ஸ்பெசலிஸ்ட்

‘மைண்ட் ரீடிங்’ (மேஜிக்) என்பது நிகழ்த்து கலை. மேடையில் நின்றபடி, எந்த இடையூறும் இல்லாமல் நிகழ்த்தி விடலாம். ஆனால், அத்தகைய நிகழ்த்து கலையில் பார்வையாளர்களின் பங்களிப்பை உண்டாக்குவது என்பது சவாலான விஷயம்.
30 May 2023 2:04 PM GMT
உணர்வுப்பூர்வமான ஓவியர்...!

உணர்வுப்பூர்வமான ஓவியர்...!

உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஓவியங்களுக்கு, எப்போதுமே மவுசு அதிகம். அந்தவகையில், மதுரையை சேர்ந்த சுந்தர் கந்தசாமி வரையும் எல்லா ஓவியங்களிலும் உணர்வுகள் உயிரோட்டமாக வெளிப்படுகிறது.
30 May 2023 1:58 PM GMT