சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்திற்காக புதிய ட்விட்டர் இமோஜி வெளியீடு + "||" + Twitter introduces new emoji for Vijays

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்திற்காக புதிய ட்விட்டர் இமோஜி வெளியீடு

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்திற்காக புதிய ட்விட்டர் இமோஜி வெளியீடு
நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்திற்காக புதிய ட்விட்டர் இமோஜி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை,

விஜய்யின் பிகில் வெளியீட்டிற்கு முன்னதாக அந்த படத்தின் இமோஜியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இது படத்தில் அவரது பங்கைக் குறிக்கிறது. இந்த செய்தி விஜய்யின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து பகிரப்பட்டு உள்ளது.

முன்னதாக, விஜய்யின் 2017 ஆம் ஆண்டு  திரைப்படமான மெர்சல், ரஜினிகாந்தின் காலா மற்றும் சமீபத்தில் பிரபாசின்  சாஹோ போன்ற பிரபலமான படங்களுக்கும் ட்விட்டர் இமோஜிகள் வெளியிடப்பட்டன.

பிகில் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெரப், விவேக், கதிர், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, காயத்ரி ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
2. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்
நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.
3. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்
4. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை
துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.
5. திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை - நடிகை ஓவியா
திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார்.